குதூகலம் நிறைந்த நந்நாள்
நடுவானில் மின்னிடுதே
இதுவரை இருந்த துன்பம் இல்லை
இனி என்றுமே ஆனந்தம்
1.
தளகர்த்தனாம் இயேசு நின்று,
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புதுபெலன் அடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம். – குதூகலம்
2.
புவி மீதினில் சார மீட்பு,
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியைச் சேர்த்திடவே – குதூகலம்
3.
ஜெப விழிப்புடன் வாஞ்சையாக,
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூய லங்கிர்தமாய்,
நம் ஆயத்தமாகிடுவோம். – குதூகலம்
4.
ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமும் வரைந்திருந்தார்,
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதூகலம்
5.
தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார். – குதூகலம்
kuthukalam nirainthdha nanth nal
naduvanil minniduthe
ithuvarai irunthdha thunpam illai
ini enrume aananthdham
1.
dhalakarthdhanam iyesu nindru,
yuthdham seythiduvar nandru
avar aaviyinal buthubelan adainththu
jeyakeedhangkal padiduvom. – kuthukalam
2.
puvi meethinil sara meedbu,
endru kanbom ena eengkum
mana makizhnththitave avar vanththiduvar
manavaddiyais serththitave – kuthukalam
3.
jepa vizhibbudan vanjsaiyaka,
avar varukaiyai ethir nokki
nava erusalemay thuya langkirdhamay,
nam aayathdhamakiduvom. – kuthukalam
4.
jeeva oli veesum karkalaka
seeyon nakardhanile serkka
arul suranththirunththar namum varainththirunththar,
avar makimaiyil aarbparippom – kuthukalam
5.
theva thudharkal kanamudan
aaravara thoni kedkum
avar kirubaiyinal marurupamaka
nammai inithutan serththiduvar. – kuthukalam